சே எந்த இடத்திற்கு உரியவரோ, அந்த இடத்திலேயே அவரைக் காணமுடியும். சமூகத்தின் அடியாழத்தில் படிந்திருக்கும் மண்ணின் ஊடாகப் பரவுகின்ற சமூக எழுச்சிகளின் குறியீடுகளாகவும் பண்பாட்டு அடையாளச் சின்னங்களாகவும் விளங்குபவர்களுக்கு உரிய இடங்கள் அவை. நம்மை விடுவிக்கும் திறன் கொண்டவையாக, இன்று நம் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் ஒரு சில ஈர்ப்புமிக்க கூறுகளுக்காக இன்று நாம் அறுபதுகளுக்கே கடன்பட்டுள்ளோம். மற்ற யாரைக் காட்டிலும் சேகுவேராதான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கிறார்.சே எந்த இடத்திற்கு உரியவரோ, அந்த இடத்திலேயே அவரைக் காணமுடியும். சமூகத்தின் அடியாழத்தில் படிந்திருக்கும் மண்ணின் ஊடாகப் பரவுகின்ற சமூக எழுச்சிகளின் குறியீடுகளாகவும் பண்பாட்டு அடையாளச் சின்னங்களாகவும் விளங்குபவர்களுக்கு உரிய இடங்கள் அவை. நம்மை விடுவிக்கும் திறன் கொண்டவையாக, இன்று நம் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் ஒரு சில ஈர்ப்புமிக்க கூறுகளுக்காக இன்று நாம் அறுபதுகளுக்கே கடன்பட்டுள்ளோம். மற்ற யாரைக் காட்டிலும் சேகுவேராதான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கிறார்.
View cart “குற்றமும் தண்டனையும்” has been added to your cart.
சே குவேரா: வாழ்வும் மரணமும்சே குவேரா: வாழ்வும் மரணமும்
Brand :
- Edition: 01
- Published On: 2016
- ISBN: –
- Pages: 500
- Format: Paperback
- Edition: 01
- Published On: 2016
- ISBN: –
- Pages: 500
- Format: Paperback
Categories: மொழிபெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறு
Author:ஜோர்ஜ் ஜி. காஸ்டநாடாTranslator: எஸ். பாலச்சந்திரன்
Be the first to review “சே குவேரா: வாழ்வும் மரணமும்சே குவேரா: வாழ்வும் மரணமும்” Cancel reply
Reviews
There are no reviews yet.