ஓரான் பாமுக்
ஓரான் பாமுக் துருக்கியைச் சேர்ந்த பின்நவீனத்துவ புதின எழுத்தாளர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார். இலக்கியத்திற்கான நோபல் பரிசை இவர் எனது பெயர் சிவப்பு என்ற புதினத்துக்காக 2006 ஆம் ஆண்டில் பெற்றார். நோபல் பரிசினை பெற்ற முதல் துருக்கியர் இவரே.
நன்றி: விக்கிப்பீடியா
- June 7 1952
- Male
- 5