(Free shipping for orders above ₹500 within India)
துக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப்பற்றியே நான் போதனை செய்கிறேன்.ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை;துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை;சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை.கர்ம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள்பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம். ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது? தாமரை இலை மேல் தண்ணீர் போலவும்,ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடுஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான்பிராமணன் என்று சொல்வேன்.
Buy Now
(Free shipping for orders above ₹500 within India)
₹133 ₹140 (5% Off)
Estimated delivery time
Books/ Articles will be shipped within 3-7 working days.
We accept All Payment Methods
With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.
No Return Policy
Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.
Related Books
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy