இந்த புத்தக மாந்தர்கள் இன்று உருவமாக இல்லை. அருவமாக ஜீவித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் களம் கண்ட வடிவங்களும், அதனால் உருவான கருத்துக்களும் இன்று மக்களிடம் நிலைபெற்றுள்ளது. எனவேதான் இப்புத்தகத்திற்கு ‘‘அருவ ஜீவிகள்’’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.