அனுமதி

₹223 ₹235 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

இந்தத்தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை தொலைக்காட்சியில் சிறு சித்தரமாக்க் காட்டப்பட்டது. இந்த நாட்களிலும் இதில் உள்ளது போன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும் உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள். பின்னவர்களிடம்தான் இந்த தேசத்தின் எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன.-சுஜாதாஒன்பது சிறுகதைகள்,இரண்டு நாடகங்கள்+ஒரு குறுநாவல் இது தான் அனுமதி. சிறுகதைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள்,Cyborgs,துரோகம் செய்யும் கணவன்/மனைவி/Cyborg....என சுஜாதாவின் 'வழமையான' கதைமாந்தர்கள் வந்து போகின்றனர்.சிறுகதைகளில் அனுமதி,தாகம்,மஹாபலி ஆகியவை எனக்குப் பிடித்திருந்தன.குறுநாவலில் கணேஷ்-வசந்த் பெயரைக் கண்டவுடன் ஒரு உற்சாகம்.குற்றவாளியை இலகுவாய் ஊகிக்க முடிந்தாலும் சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்கவில்லை
  • Edition: 01
  • Published On: 2013
  • ISBN: 9788184936629
  • Pages: 216
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹223 ₹235 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

அறம் (ஜெயமோகன்) OUT OF STOCK
சரீரம் (சிறுகதைகள்) OUT OF STOCK

விலாஸம்

₹261 ₹275 (5% Off)

ஆனையில்லா

₹332 ₹350 (5% Off)

சில்வியா

₹85 ₹90 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat