இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் துணையை இழந்த ஆணினதும், பெண்ணினதும் மன உணர்வுகளைப் பேசுகின்றன. இந்தச் சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர்கள் மனித மன உணர்வுகளின் ஆழங்களைக் குறித்தே இவ்வளவு அருமையான கதைகளை எழுதியிருக்கிறார்கள். ரஷ்யா, நைஜீரியா, உகாண்டா தேசங்களைச் சேர்ந்த இந்த எழுத்தாளர்களின் இந்தக் கதைகள் எவையும் தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் அந்நியமாகத் தெரிவதில்லை என்பதுவே இங்கு விஷேசமானது
View cart “நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்” has been added to your cart.
விடுதி (உலகச் சிறுகதைகள்)
Brand :
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Category: சிறுகதைகள்
subject: COLLECTIONS
Translator: எம். ரிஷான் ஷெரீப்
Be the first to review “விடுதி (உலகச் சிறுகதைகள்)” Cancel reply
Reviews
There are no reviews yet.