வேனல்

₹437 ₹460 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

குறுக்குத் துறையும் கம்பா நதியும் அதே ஊரில் தான். சாந்தாவும் பாலம்மாக்க்காவும் அதே ரதவீதியில் தான். எல்லா மனுஷிகளும், மீனா, பர்வதம், மூக்கம்மா, சந்தனம், தாயம்மா, விசாலம் எல்லோரும். ' ஒண்ணா பண்ணி ரெண்டா பிட்ட' மனுஷிகள் தான். ஆண்களுக்குத் தான் ஒட்டவைக்கத் தெரியவில்லை. வேயன்னா, திரவியம்,தெய்வு, மந்திரம் எல்லோரும் பிரியம், காதல், காமம் என்று ' பலிச்ச மட்டுக்கும்' பார்க்கிறார்கள். தேங்காயைத் தென்னை ஆக்கும் நுட்பம் யாருக்கும் அடைபடவில்லை. எத்தனை தலைமுறை ஆனாலும் வாழும் பாம்பு உத்தரத்தில் இருந்து இறங்கி, தோமராக் கட்டில் காலைச் சுற்றிக்கொண்டு கிடக்கிறது.- வண்ணதாசன்
  • Edition: 01
  • Published On: 2018
  • ISBN: 9789387499188
  • Pages: -
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹437 ₹460 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

காதுகள் OUT OF STOCK

காதுகள்

₹190 ₹200 (5% Off)
ஆழி சூழ் உலகு OUT OF STOCK
கொற்றவை (நாவல்) OUT OF STOCK

கதீட்ரல்

₹209 ₹220 (5% Off)
சுளுந்தீ OUT OF STOCK

சுளுந்தீ

₹427 ₹450 (5% Off)

அருகன்மேடு

₹152 ₹160 (5% Off)

அசோகர்

₹294 ₹310 (5% Off)

சாலாம்புரி

₹380 ₹400 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat