வீழ்வேனென்று நினைத்தாயோ?

₹218 ₹230 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

திருமலைக்கு வாழ்க்கை என்பது மானுடர்க்கு கடவுள் வழங்கிய அற்புதமான வரம். அதை ஒளியாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று அவர் கண்டார். மகிழ்வான வாழ்வின் அடையாளமாக காந்திஜி திருமலைக்கு இருந்தார். காந்தியக் கொள்கைகளுக்குப் புதிய¬ விடியலைத் தந்தவர் திருமலை. உண்மையாலும், அன்பாலும்தான் நிஜமான மகிழ்ச்சியை அடைய முடியும் என்கிறார் திருமலை.- டாக்டர் . ஜி. ராமச்சந்திரன், நிறுவநர் , காந்தி கிராமம்.நம் நண்பரும் சகாவுமான திருமலையின் தியாகமும் சேவையும் இளைய தலைமுறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். நாட்டுச் சேவையில் அவர் சந்தித்த சோதனைகளையும் வேதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அவை வளரும் தலைமுறைக்குப் பெரும் தூண்டுதலாக இருக்கும்.- கே. அருணாசலம், தலைவர் , தேசிய காந்தி நினைவு நிதி
  • Edition: 01
  • Published On: 2021
  • ISBN: -
  • Pages: 230
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹218 ₹230 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

நான் மலாலா

₹356 ₹375 (5% Off)

13 வருடங்கள்

₹198 ₹220 (10% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat