(Free shipping for orders above ₹500 within India)
இவருடைய சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் கோட்டை நெடுவயல் கிராமம், தற்சமயம் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் வசித்து வருகிறார். திருச்சி மாவட்டம் புலிவலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து வரும் இவர் இதுவரை தொடர்பு எல்லைக்கு வெளியே' என்ற கவிதைத் தொகுப்பையும் 'குயிலக்கா' என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைத் தனித்தனி வினாடி வினா நூல்களாக தொகுத்து பன்னிரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளார். தினகரன் மகளிர் மலரில் இரண்டு முறை சிறுகதைக்கான பரிசுகளையும், ராணி வார இதழ் எழுத்தாளர் சிவசங்கரி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசும், மாலைமலர் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும், சஹானா இணைய இதழ் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசும், தினமலர் டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றுள்ளார். இது தவிர 'ராணி முத்து' 'கண்மணி' போன்ற நாவல் இதழ்களில் இதுவரை இவர் எழுதிய ஆறு நாவல்கள் வெளிவந்துள்ளன.
Buy Now
(Free shipping for orders above ₹500 within India)
₹237 ₹250 (5% Off)
Estimated delivery time
Books/ Articles will be shipped within 3-7 working days.
We accept All Payment Methods
With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.
No Return Policy
Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.
Related Books
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy