1934 ஆம் ஆண்டில் ஹரிஜன இயக்கத்திற்காக மகாத்மா காந்தி மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயண நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல். பதினெட்டு நாட்களில் இரண்டாயிரம் மைல் பயணம்…. 112 இடங்களில் காந்தியைக் காணக் குவிந்த இரண்டு கோடி தமிழர்கள்… சென்ற இடங்களில் எல்லாம் வரவேற்பும் பணமுடிப்பும் அன்பும் ஆரவாரமும்… இப்படி நெகிழ்வாய் புரளும் பக்கங்களில் நெஞ்சை அள்ளுகிறது அக்கால காந்திய எழுச்சி… இவற்றை பதிவு செய்துள்ள தி.சே.சௌ. ராஜன் காந்தியின் தமிழகச் சொற்பொழிவுகளை உடனிருந்து மொழிபெயர்த்தவர்.
தமிழ்நாட்டில் காந்தி (சந்தியா பதிப்பகம்)
Brand :
- Edition: 01
- Published On: 2012
- ISBN: 9789381343043
- Pages: 136
- Format: Paperback
SKU: 9789381343043
Categories: கடிதங்கள், மொழிபெயர்ப்புகள்
Author:தி.சே.சௌ. ராஜன்
Be the first to review “தமிழ்நாட்டில் காந்தி (சந்தியா பதிப்பகம்)” Cancel reply
Reviews
There are no reviews yet.