எளிய மொழியில் விறுவிறுப்பான நடையில் இத்தொகுப்பிலுள்ள கதைகள் எழுதப்பட்டுள்ளதால், சிறுவர்கள் விரும்பி வாசிப்பார்கள். இந்தக் கதை தொகுப்பு குழந்தைகளின் வாசிப்பில் அவர்களின் கற்பனை உலகை திறப்பதற்கான திறவு கோலாகவும், வாசிப்பின் தொடர்ச்சியாகவும், புதிய கதைகளைச் சிறுவர்களே உருவாக்கவும் உதவும் என நம்புகின்றேன்.
சத்யாவும் மாய பென்சிலும்
Brand :
₹50
- Edition : 1
- Published On : 2022
- Format: paper cover
Category: சிறுவர் நூல்கள்
Author:க. சரவணன்
Be the first to review “சத்யாவும் மாய பென்சிலும்” Cancel reply
Reviews
There are no reviews yet.