சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?

₹190 ₹200 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்?நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா?நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா?நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி?கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை?உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்?- இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது.நூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன், 1993-ல் M.B.B.S. பட்டத்தையும், 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
  • Edition: 01
  • Published On: 2007
  • ISBN: 9788183684309
  • Pages: 200
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹190 ₹200 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

உப்புவேலி

₹418 ₹440 (5% Off)

எழில் மரம்

₹342 ₹360 (5% Off)

தடங்கள்

₹304 ₹320 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat