மணிமேகலை ஒப்பற்ற காப்பிய நூல் ஆகும். மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனார் புலனழுக்கற்ற சான்றோர் ஆவர். அவர், தம் நூலுள் சில சுவைமிக்க கதைகளையும் கூறுகின்ருர். அவற்றைத் தமக்கேயுரிய செந்தமிழ் நடையில் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் இந்நூலில் எழுதியுள்ளார். கருத்துச் செழுமையும் செந்தமிழ் இனிமையும் கொண்ட இக்கதைகள் தமிழ் உலகிற்கு நல்விருந்தாகும் என்று நம்புகின்றோம்.
சாத்தன் கதைகள்
Brand :
₹100
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Category: சிறுகதைகள்
subject: COLLECTIONS
Author:புலவர் கா. கோவிந்தன்
Be the first to review “சாத்தன் கதைகள்” Cancel reply
₹100
Reviews
There are no reviews yet.