கு. அழகிரிசாமி (1923 – 1970) தம் குறுகிய வாழ்நாளில் தமிழ் இலக்கியவுலகில் அழியாத்தடம் பதித்தவர். உரைநடை கட்டுரை, சிறுகதை, கடிதம், மொழிபெயர்ப்பு, குழந்தை, இலக்கியம், நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் பயணித்திருந்தபோதும் சிறுகதைத் தளத்தில் அளப்பரிய பங்காற்றியவர். எளிய நடையில் புதிய களங்களைக் கொண்டு மனித உணர்வுகளை உள்ளபடியே படம்பிடித்துக் காட்டியவர்.
கு. அழகிரிசாமி கதைகள்
Brand :
- வெளியீடு: சாகித்திய அகாதெமி
- ISBN: 9788126014903
- Page: 832
Out stock
Out of stock
Be the first to review “கு. அழகிரிசாமி கதைகள்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.