“எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத் தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோன்றின. அந்த ஆதார உணர்வைச் சித்தரித்துக்காட்டும் விருப்பம் அவரை இயக்கியபடி இருப்பதை ஒவ்வொரு சிறுகதையிலும் உணர முடிந்தது. . . அவருடைய சில முக்கியமான சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுதி வாசகர்களுக்கு மனநிறைவை அளிக்கும் என்பது என் அழுத்தமான நம்பிக்கை.”
பனிமுடி மீது ஒரு கண்ணகி
Brand :
₹250
- Edition: 01
- Published On: 2007
- ISBN: 9788189945237
- Pages: 232
- Format: Paperback
SKU: 9788189945237
Category: சிறுகதைகள்
Author:எம்.வி. வெங்கட்ராம்
Be the first to review “பனிமுடி மீது ஒரு கண்ணகி” Cancel reply
Reviews
There are no reviews yet.