நினைவும் அஞ்சலியும்

₹314 ₹370 (15% Off)

(Free shipping for orders above ₹500 within India)

நான் லா.ச.ரா.வை விட அவரது எழுத்துக்களை நேசிக்கிறேன். நான் வார்த்தைகளின் காதலன் என்பது என் தகுதிக்கு மீறிய வார்த்தைகளாயிருக்கலாம். சில வார்த்தைகள் லா.ச.ராவுக்கேயானது. சொல் - தரிசனம் - தருணம்- சௌந்தர்யம்-அம்மா-அவள்-பித்ருக்கள்-மந்திரஸ்தாயி போன்றவைகள். ஒவ்வொரு சொல்லையும் மந்திரவிசை ஆக்குவதை வாழ்நாளெல்லாம் பரிசோதித்துக்கொண்டே இருந்தார். அவர் பற்றிய நினைவுகளை அவருக்கு அஞ்சலி செய்திருக்கிறேன். அவரின் எழுத்தக்களைவிட அப்பாவை நேசிக்கிறேன். ஐம்பத்தி ஐந்து கிலோ அன்பு அவர்.- சப்தரிஷி லா.ச.ரா.

  • Edition: 01
  • Published On: 2024
  • ISBN: 9789391748265
  • Pages: -
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹314 ₹370 (15% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

உப்புவேலி

₹418 ₹440 (5% Off)

எழில் மரம்

₹342 ₹360 (5% Off)

தடங்கள்

₹304 ₹320 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat