இந்தத் தொகுப்பை பொறுத்தமட்டிலும் சில முன்னுபந்தனைகளை குழுவினர் சார்பில் உருவாக்கிக் கொண்டு, தமிழ் ரைட்டர்ஸ் இணையதளத்தில் வெளியான கட்டுரைகளில் தமுஎகச மாநிலக் குழுவில் முன்பும், தற்போதுமாக இடம் பெற்றுள்ள 54 படைப்பாளிகளை மட்டுமே அறிமுகப்படுத்தும் விதமாக முதல் தொகுப்பு வெளியாகிறது.