மனப்போர்

₹95 ₹100 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

பாக்கியமும் சேரனும் சந்திக்கிறார்கள்.சேரனுக்குக் காதல் நோய் - புயல் வேகத்தில்.பாக்கியம் ஒரு நர்ஸ் - மருந்து கேட்கிறான் நோயாளி - மற்ற நோயாளிகளைப் போலவா கேட்பான் - இவனுக்குத்தான் காதல் நோயாயிற்றே! நர்ஸ் பாக்கியம், நோயாளிக்குச் சிகிச்சை செய்யாமலிருக்கலாமா! அந்த வைத்தியசாலைக்கு, அழைத்துச் செல்கிறார் நண்பர். இனி மேலே படியுங்கள்! "ஆர்வத்தோடு உதடுகளைப் பதித்தான். மறுப்பில்லை - மறுபதிப்பும் கிடைத்தது.'' எப்படி, சிருங்காரச் சுவை நடை! மறுப்பு இல்லை - மறுப்பு இல்லாதது மட்டுமல்லவாம் - மறுபதிப்பும் கிடைத்ததாம்!இத்தகைய சுவையுள்ள பகுதிகளுக்கு இடம் தரும் "மனப்போர்" - அதேபோது சமூகத்தின் நிலைமையைச் சித்தரிக்கும் சிந்தனைக் களஞ்சியமாகவும் அமைந்திருப்பதுதான் இந்த ஏட்டின் தனிச் சிறப்பு.- அறிஞர் அண்ணா
  • Edition: 01
  • Published On: 2023
  • ISBN: 9789395268332
  • Pages: -
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹95 ₹100 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

காதுகள் OUT OF STOCK

காதுகள்

₹190 ₹200 (5% Off)
ஆழி சூழ் உலகு OUT OF STOCK
கொற்றவை (நாவல்) OUT OF STOCK

கதீட்ரல்

₹209 ₹220 (5% Off)
சுளுந்தீ OUT OF STOCK

சுளுந்தீ

₹427 ₹450 (5% Off)

அருகன்மேடு

₹152 ₹160 (5% Off)

அசோகர்

₹294 ₹310 (5% Off)

சாலாம்புரி

₹380 ₹400 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat