மன வரைபடம்

₹142 ₹150 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அபாரமான ஆற்றல்களைக் கண்டறிந்து, உங்களைச் சாதனையாளராக்கப் போகிறது ‘மன வரைபடம்.’ வாழ்க்கையிலும் வர்த்தகத்திலும் வெற்றி பெறுவதற்குத் தேவைப்படும் அத்தனை அடிப்படை அம்சங்களையும் இந்நூல் விவரிக்கிறது. இதிலுள்ள புரட்சிகரமான வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம்:* உங்கள் நினைவுத்திறன் அபாரமாக வளரும்.* புதுமையான சிந்தனைகள் தோன்றும்.* உங்களுடைய சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும்.* உங்களுடைய லட்சியங்களை அடைய, திட்டமிட முடியும்.* உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்-கொள்ள முடியும்.* எவ்வளவு கடினமான விஷயங்களையும் எளிதாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.உலகம் முழுவதும் 25 கோடி பேருக்கும் அதிகமானோர் இந்தப் புத்தகத்தால் பயனடைந்திருக்கிறார்கள். நூலாசிரியர்களுள் ஒருவரான டோனி பூஸான் உலகப்புகழ்-பெற்ற மூளை ஆராய்ச்சியாளர். மன வரைபடம் என்பது இவரது கண்டுபிடிப்பு. மற்றொரு ஆசிரியரான பார்ரி பூஸான் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் பேராசிரியர்.
  • Edition: 01
  • Published On: 2010
  • ISBN: 9788131756386
  • Pages: -
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹142 ₹150 (5% Off)

Notify me when back in stock

Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

உப்புவேலி

₹418 ₹440 (5% Off)

எழில் மரம்

₹342 ₹360 (5% Off)

தடங்கள்

₹304 ₹320 (5% Off)

Notify me when back in stock

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat