மா. அரங்கநாதன் படைப்புகள்

₹845 ₹890 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

மா. அரங்கநாதனின் ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது. மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டுகிற அம்சம் அவர் கதைகளில் இருக்கிறது. அந்தக் கனம் அரங்கநாதனின் ஒரு சிறப்பு என்றும் சொல்லலாம்.- க.நா.சு.மா. அரங்கநாதன் இலக்கிய உலகில் ஒரு நிரந்தர ஸ்தானத்தை வகிக்கிறார். எமர்சனைப்போல, க.நா.சு.வைப்போல, சாரமான தன் கண்டு பிடிப்புகளை உதிர்த்துச் செல்கிறார் -& இந்த நடையே அவர் எழுத்து களை மீண்டும் மீண்டும் நம்மைப் படிக்கத் தூண்டுகிறது.- நகுலன்அரங்கநாதன் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்றுவிடுவதில்லை, உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்...- அசோகமித்திரன்அரங்கநாதன் தமிழில் புலமையும் அந்தப் புலமையை மீறிய எளிமையும் கொண்டிருக்கிறார். அதுவே, அவர் கதைகளுக்கு மரபு ரீதியான ஒரு சிந்தனை வளத்தை அளிக்கிறது.- சா. கந்தசாமிமா. அரங்கநாதன் கதைகளைப் பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வராமல் எந்த இயக்கமும் மேடை அரசியலோ தமிழ்த் தேசிய விவாதமோ இடதுசாரியோ செயல்பட முடியாதென்றாகிறது.- தமிழவன்
  • Edition: 01
  • Published On: 2016
  • ISBN: 9789382648918
  • Pages: 1024
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹845 ₹890 (5% Off)

Notify me when back in stock

Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

அறம் (ஜெயமோகன்) OUT OF STOCK
சரீரம் (சிறுகதைகள்) OUT OF STOCK

விலாஸம்

₹261 ₹275 (5% Off)

ஆனையில்லா

₹332 ₹350 (5% Off)

சில்வியா

₹85 ₹90 (5% Off)

Notify me when back in stock

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat