மிகச் செறிவாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சிறுகதைகள் கொண்ட தொகுப்பிது. லியோனார்டு மைக்கேல்ஸ் என்ற அமெரிக்கச் சிறுகதையாசிரியர் எழுதிய குரங்கு வளர்க்கும் பெண் சிறுகதையைக் கவிஞர் க. மோகனரங்கன் மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
ஒரு சிறுகதை வாசிப்பவன் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்த வேண்டும். அதை சிறப்பாகவே இக்கதை செய்கிறது. இக்கதையை வாசிப்பில் தேர்வு செய்து மொழியாக்கம் செய்திருப்பது பாராட்டிற்குரிய பணி.
~ எஸ். ராமகிருஷ்ணன்
Reviews
There are no reviews yet.