கிருஷ்ணன் நம்பியின் படைப்பாக்கக் காலம் கால்நூற்றாண்டின் நீட்சி கொண்டது. அவரது வாழ்க்கை சுந்தர ராமசாமி சொல்வதுபோல ‘பாதியில் முறிந்த பயணம்’ எனினும் அந்தப் பயண காலத்துக்குள் இலக்கியத்தின் எல்லா வகைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.சிறுகதைகள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள், கட்டுரைகள், இலக்கியக் குறிப்புகள், முன்னுரைகள், கடிதங்கள் என்று கிருஷ்ணன் நம்பியின் எல்லா ஆக்கங்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மென்மையும் கிண்டலும் நகைச்சுவையும் முதன்மையான இயல்புகளாகக்கொண்ட இந்த ஆக்கங்கள் வாசகனைத் தொடர்ந்து வாசிக்க வலியுறுத்துபவை.
கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்
Brand :
- Edition: 01
- Published On: 2009
- ISBN: 9788189945848
- Pages: 144
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788189945848
Categories: கடிதங்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள்
Author:கிருஷ்ணன் நம்பிEditor: ராஜமார்த்தாண்டன்
Be the first to review “கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.