வைகையின் நீரடி மணற்துகள்கள் வெட்டுண்ட வாத்துக்கால்களால் சொற்களாகும் மாயம். நீர்மையின் சொப்பனங்களோடு வெடிப்புற்ற குளங்களின் கானல்வரிகளைத் தேடிக் கரைகளில் கண்ணீரை விதைகளாகப் பெற்ற கன்னிமார்களின் துணை இங்கே சொற்களுக்குள் இறங்கியிருக்கிறது..
– ச.முருகபூபதி
Reviews
There are no reviews yet.