கிழிசல்

₹213 ₹225 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

எழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர். நிதானமான எழுத்துமுறை இவருடையது. நிறைய எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவருடைய கதைகளின் நிலம் - கரிசல்; காலம் - கோடை; பொழுது - நண்பகல் எனக் கொள்வோமாயின், அம்மண்ணிலும், மக்களின் மனதிலும் ஆற்றிக்கொள்ளவே முடியாதபடி உறைந்திருக்கும் வெக்கையைப் பகிர்ந்துகொள்கின்றன இக்கதைகள். அவர் எழுதிய மொத்தக் கதைகளினின்றும் அவற்றின் வகைமையையும் வன்மையையும் காட்டும் விதமாகத் தெரிவுசெய்யப்பட்ட இருபத்தியொரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.-க. மோகனரங்கன்
  • Edition: 01
  • Published On: 2014
  • ISBN: 9789382033448
  • Pages: 208
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹213 ₹225 (5% Off)

Notify me when back in stock

Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

அறம் (ஜெயமோகன்) OUT OF STOCK
சரீரம் (சிறுகதைகள்) OUT OF STOCK

விலாஸம்

₹261 ₹275 (5% Off)

ஆனையில்லா

₹332 ₹350 (5% Off)

சில்வியா

₹85 ₹90 (5% Off)

Notify me when back in stock

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat