கர்ப்பிணிகளுக்கான உணவும், உணவும் முறைகளும்

₹166 ₹175 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கற்பனைகள் ஏக்கங்கள்.* கர்ப்பம் அடைவதற்கு உணவு முறையில் செய்துகொள்ள வேண்டுய மாற்றங்கள் என்னென்ன.* கர்ப்பிணிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் அவற்றின் அவசியமும் என்னென்ன.* கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள் என்னென்ன.* உணவை வெறுக்கவைக்கும் கர்ப்பக் கால நிகழ்வுகள் என்னென்ன.என்பது உள்ளிட்ட ஒரு கர்ப்பிணி மட்டுமல்ல அவளுடைய கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் உள்ளடக்கியது. குழந்தைப்பேறு என்றொ ஒரு பரவசத்தை கணவன் -மனைவி இருவரும் அடைவதற்கு, என்ன மாதிரியான உணவுகளைக் கர்ப்பிணி சாப்பிட வேண்டும் என்பதை விரிவாகவும், தெளிவாகவும் விளக்கும் இந்தப் புத்தகம் , கர்ப்பம் ஆக விரும்புபவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஒரு மெனு கார்டு.- டாக்டர் . கே. எஸ் . ஜெயராணிகாமராஜ்.
  • Edition: 01
  • Published On: 2008
  • ISBN: 9788184931044
  • Pages: 184
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹166 ₹175 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

உப்புவேலி

₹418 ₹440 (5% Off)

எழில் மரம்

₹342 ₹360 (5% Off)

தடங்கள்

₹304 ₹320 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat