கடல் கொண்ட நிலம்

₹246 ₹290 (15% Off)

(Free shipping for orders above ₹500 within India)

எனது முதல் கட்டக் கதைகளின் முழுத் தொகுப்பு 2007-ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற பன்னிரண்டு கதைகளை, பின்னர் தனித்தொகுப்பாக வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். இது இரண்டாவது பதிப்பு. தற்போதைய வாசிப்பில்,  இந்தக் கதைகளின் மையச் சரடாக ஒரு உள்ளோட்டம் தென்படுகிறது - மாயமும் நிஜமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; பார்க்கிறவர் உணர்வதைப் பொறுத்து மெய்ம்மை கொள்கிறவை; அடுத்தடுத்துக் கிடக்கும்  சித்திரங்கள். நடைமுறை உலகின் அங்கமாக இருந்தவாறே அதன் எல்லைகளுக்கு அப்பால் தலைநீட்டிப் பார்க்கிறவை. இனம்புரியாத கையறுநிலையைத் தமது மைய அச்சாகக் கொண்டவை...
- யுவன் சந்திரசேகர்
  • Edition: 01
  • Published On: 2023
  • ISBN: -
  • Pages: -
  • Format: Paper Cover
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹246 ₹290 (15% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

அறம் (ஜெயமோகன்) OUT OF STOCK
சரீரம் (சிறுகதைகள்) OUT OF STOCK

விலாஸம்

₹261 ₹275 (5% Off)

ஆனையில்லா

₹332 ₹350 (5% Off)

சில்வியா

₹85 ₹90 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat