காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்)

₹560 ₹590 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன.- தி டைம்ஸ் (இங்கிலாந்து)தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன.- ஆல்ட்முஸ்லிமா.காம்காதலின் நாற்பது விதிகள் வாசியுங்கள். நீங்கள் உங்களின் இதயத்தைத் திறக்கலாம், தடைப்பட்டுக் கிடக்கும் இடங்களைத் தகர்த்து வெளிப்படலாம், மாயமான முறையில் காதலில் விழலாம், விடுதலையின் ஆழமான ஆனந்தத்தை உணரலாம்.- ஜாக் கார்ன்ஃபீல்டு
  • Edition: 01
  • Published On: 2022
  • ISBN: 9788195349371
  • Pages: 496
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹560 ₹590 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

காதுகள் OUT OF STOCK

காதுகள்

₹190 ₹200 (5% Off)
ஆழி சூழ் உலகு OUT OF STOCK
கொற்றவை (நாவல்) OUT OF STOCK

கதீட்ரல்

₹209 ₹220 (5% Off)
சுளுந்தீ OUT OF STOCK

சுளுந்தீ

₹427 ₹450 (5% Off)

அருகன்மேடு

₹152 ₹160 (5% Off)

அசோகர்

₹294 ₹310 (5% Off)

சாலாம்புரி

₹380 ₹400 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat