ஜன்னல் மனம்

₹190 ₹200 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

இன்றைய நவீன பெண்களின் அக உலகை ஒளிவு மறைவின்றி சொல்ல முற்படுபவை தீபா ஸ்ரீதரனின் கதைகள். ஆண்,பெண் உறவில் இருக்கும் அந்தரங்க உணர்வுகள், காதல், காமம் ஆகிய அனைத்தையும் குழப்பமில்லாத சீரான மொழியில் சொல்லமுடிந்த அவரால் , பொதுவாக சிறுகதைக்கு எடுக்கத் தயங்கும் சவாலான கதைக்கருக்களை மிக அனாசியமாக  எழுதிச் செல்கிறார். அவரது அயலக வாழ்க்கை தரும் அனுபவங்களும் அதற்கு கைகொடுத்திருக்கிறது. இந்த முதல் சிறுகதைத் தொகுப்பின் மூலம் நம்பிக்கைக்குரிய பெண் எழுத்தாளர் ஒருவரின் வருகையை அறிவித்துள்ளார் தீபா ஸ்ரீதரன்
  • Edition: 1
  • Published On: 2022
  • Format: Paper Cover
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹190 ₹200 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

அறம் (ஜெயமோகன்) OUT OF STOCK
சரீரம் (சிறுகதைகள்) OUT OF STOCK

விலாஸம்

₹261 ₹275 (5% Off)

ஆனையில்லா

₹332 ₹350 (5% Off)

சில்வியா

₹85 ₹90 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat