இந்தக் கட்டுரைகளில் சில ‘தமிழ்இந்து திசை’ நாளிதழில் வெளிவந்தவை. அந்தக் கட்டுரைகளை புத்தாக்கம் செய்து இந்த நூலில் தொகுத்துள்ளேன். இந்த நூலை வெளியிடும் பாரதி புத்தகாலயம், இந்தக் கட்டுரைகளை படித்து சீர் செய்து தந்த நண்பர் நீதிராஜன் மற்றும் கோவை ரிஷி சரவணன், அணிந்துரை வழங்கிய விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோருக்கு எனது நன்றிகள்.