தல்ஸ்தோயினுடைய அறிவியல் புனைகதை நாவலான ‘காரின் அழிவுக்கதிர்’ ‘அயோலித்தா’வின் சமகாலத்து (இது முதலாவதாக 19251927 இல் வெளியிடப்பட்டது) தல்ஸ்தோயினுடைய குறுநாவல் ‘மனிதன்’ ல் அவரது நம்பிக்கையையும், நன்மைக்கான அவருடைய உள்ளார்ந்த ஆற்றலையும் உறுதிப்படுத்துகிறது என்றால், பிறகு தனது நாவலில் அவர் மனிதனுடைய சாதனைகளை நன்மைக்காக மட்டுமின்றி, தீமைக்காகவும், மனிதனுக்கும் எல்லா மனித இனங்களுக்கும் எதிராகவும் எப்படிப் பயன்படுத்த முடியும் என்ற வினா பற்றியும் கவனமாய் பார்க்கிறார்.