ஆயிரத்தளி நந்திவர்மன்

₹617 ₹650 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

எட்டாம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசுக்கு வாரிசு இல்லாமல் ஒரு வெற்றிடம் எழுகிறது. அரசன் ராஜசிம்மன் திடீர் மரணம் அடைகிறான். அவனின் இரண்டு பிள்ளைகள் அடுத்தடுத்து நடந்த போரில் வீர மரணம் அடைகின்றனர். தாயாதிகளில் ஒருவன் பல்லவப் பேரரசை சாளுக்கிய, கங்கர் அரசர்களின் உதவியினால் கைப்பற்ற நினைக்கிறான். ராஜசிம்மனின் மனைவி ரங்கபதாகையும் பல்லவத் தளபதிகளும் பல்லவப் பேரரசினை கட்டிக் காக்கும் வல்லமைமிக்க அரசனை தேடுகிறார்கள். காலம், அவர்கள்முன் 12 வயதுச் சிறுவனை நிறுத்துகிறது. ஆம், ஐந்தாறு தலைமுறைகளுக்கு முன், இந்த அரசும் வேண்டாம், ரத்தமும் வேண்டாம், சூழ்ச்சிகளும் வேண்டாம் என்று நாக தேசத்திற்குச் சென்றுவிட்ட பல்லவத் தாயாதிகளின் வம்சாவழியில் இருந்து அழைத்து வரப்படும் சிறுவனே, பிற்காலப் பல்லவப் பேரரசின் வலிமைமிகு அரசனான இரண்டாம் நந்திவர்மன். மிக நீண்ட காலம், 65 ஆண்டுகள், ஆட்சி செய்த நந்திவர்மன், பல்லவ அரசனாவதற்கு முந்தைய காலச் சூழலையும், அவன் அரசனாகப் பதவியேற்கும் வரையிலான நிகழ்வுகளையும் காட்சிகளாக கண்முன் நிறுத்துகிறது 'ஆயிரத்தளி நந்திவர்மன்.


'காலா பாணி' நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் மு.ராஜேந்திரனின் ஐந்தாவது நாவல் இது.

  • Edition: 01
  • Published On: 2026
  • ISBN: 9789347121449
  • Pages: -
  • Format: Paper Cover
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹617 ₹650 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

காதுகள் OUT OF STOCK

காதுகள்

₹190 ₹200 (5% Off)
ஆழி சூழ் உலகு OUT OF STOCK
கொற்றவை (நாவல்) OUT OF STOCK

உப பாண்டவம்

₹337 ₹375 (10% Off)

கதீட்ரல்

₹209 ₹220 (5% Off)
சுளுந்தீ OUT OF STOCK

சுளுந்தீ

₹427 ₹450 (5% Off)

அருகன்மேடு

₹152 ₹160 (5% Off)

அசோகர்

₹294 ₹310 (5% Off)

சாலாம்புரி

₹522 ₹550 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat