இச்சமூகத்தின் பெரும் மக்கள் தொகையாக நிரம்பிக்கிடக்கும் இந்த வளரிளம் பருவத்தினரின், எதிர்கால வாழ்விற்கான அஸ்திவாரத்தைக் கட்டமைப்பதில் பெற்றோரும், ஆசிரியரும் இணைந்தே பயணிக்க வேண்டி, செம்மார்ந்த அறிவுடன் பறக்கத் துடிக்கும் அந்த இளந்தளிர்களின் சிறகுகளுக்கு சுமையை கூட்டாமல், வழிகாட்டினால் போதும். பறக்கட்டும் பறக்கட்டும் நம் பட்டாம்பூச்சிகள்… என பல புதிய உத்திகளை வழங்குகிறார் நூலாசிரியர்.