சல்மா ஒரு தமிழ்ப் பெண் கவிஞர் மற்றும் அரசியல்வாதி. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த இவர் தொண்ணூறுகளில் தொடங்கி பல கவிதை நூல்களை எழுதியுள
சல்மா ஒரு தமிழ்ப் பெண் கவிஞர் மற்றும் அரசியல்வாதி. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த இவர் தொண்ணூறுகளில் தொடங்கி பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். சலீம் ஜாஃபர், முஹம்மது நதீம் என இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா பொன்னாம்பட்டி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy