ச. தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வன் தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். சிறுகதை எழுத்தாளராகவும், களப் பணியாளராகவும், மாற்றுக் கல்வியாளராகவும

ச.தமிழ்ச்செல்வன் தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். சிறுகதை எழுத்தாளராகவும், களப் பணியாளராகவும், மாற்றுக் கல்வியாளராகவும் அறியப்படுகிறார். பூ திரைப்படத்தின் திரைக்கதை எழுதியதற்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருதைப் பெற்றார். கரிசல் மண்ணின் கதைகளை தொடர்ந்து எழுதுகிறார். இவரது `வெயிலோடு போய்' சிறுகதை, தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றில் ஒன்றாகும். அரசியல் எனக்குப் பிடிக்கும் என்ற கட்டுரைத் தொகுப்பு, பரவலான வாசகர்களை ஈர்த்தது.

Read More

Read Less

ச. தமிழ்ச்செல்வன் நூல்கள் Showing 1-25 of 34 items


Loading...
கல்விக்கதைகள் OUT OF STOCK

ஆறடி நிலம்

₹58 ₹65 (10% Off)

கடைசி இலை

₹61 ₹65 (5% Off)

கெத்து

₹76 ₹80 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat