தொன்மையான இலக்கியம், இலக்கணம் ஆகிய மரபுகளைக் கொண்டது தமிழ்மொழி. இதனால் உலக இலக்கிய மரபோடு நமது மொழி இணைந்து கொள்கிறது. செவ்வியல் மரபில் உள்ள இந்த வளம்
தொன்மையான இலக்கியம், இலக்கணம் ஆகிய மரபுகளைக் கொண்டது தமிழ்மொழி. இதனால் உலக இலக்கிய மரபோடு நமது மொழி இணைந்து கொள்கிறது. செவ்வியல் மரபில் உள்ள இந்த வளம், நவீனப் புனைவு – மரபிலும் தமிழில் உண்டு என்பதற்கான அடையாளம்தான் புதுமைப்பித்தன். 1930-1950 இடைப்பட்ட தமிழ்ப் புனைவு மரபின் முதன்மையான ஆளுமை புதுமைப்பித்தன்.
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy