தமிழ் மக்களின் அறிவுச் சொத்து கிமு.6000முதல்20ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரிகம்- 20 கதைகளாக 36 மொழிகள் தெரிந்து 150 புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.இ.தே.ரா(INA)வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கன.முத்தையா தாமே,சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது.
வால்காவிலிருந்து கங்கை வரை
Brand :
₹400
- Edition: 9
- Published On: September 2022
- Pages: 352
- Format: Hard Cover
Category: பிற புத்தகங்கள்
Author:ராகுல் சாங்கிருத்தியாயன்Translator: முத்து மீனாட்சி
Be the first to review “வால்காவிலிருந்து கங்கை வரை” Cancel reply
Reviews
There are no reviews yet.