தமிழகத்தில் மக்கள்வாழ்க்கை, ஆசை, அபிலாஷைகளின் விசித்திர வெளிப்பாடாக ஒரு நாடக இயக்கம் இருந்து வந்திருக்கின்றது. இந்த தமிழக நாடக முன்னோடிகள் எவ்வளவோ இடர்பாடுகளுக்குள்ளும் அபாயங்களுக்கும் மத்தியில் மிகுந்த சிரமத்துடனும், தீரத்துடனும் செயலாற்றியிருக்கின்றார்கள். இது The Message Bearers நூலில் நன்கு வெளிப்படுகின்றது. தமிழக வரலாற்றின் ஒரு அங்கத்தைப் பக்குவமானபார்வையுடன் விவரிக்கும் இந்நூல், எல்லோரும் படிக்க வேண்டியது.
~ அசோகமித்திரன், கணையாழி, ஜூலை 1981.
Reviews
There are no reviews yet.