பிரசவத்தன்றும் சினிமாவுக்குப் போகும் பெண், இறுதிவரை ஒரு போட்டோவைத் தேடிக்கொண்டேயிருக்கு ஒருத்தி, பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும் இன்னொருத்தி, பழித்து ஒதுக்கி வைத்த சொந்தங்களையே தன்னைத் தேடிவரவைக்கும் மற்றொரு பெண் என்று பெரும்பாலான கதைகள் வெவ்வேறு பாடுகளுக்கு நிகராக பகடியோடு இடதுசாரி தோழர்களின் வாழ்வைப் பேசும் கதைகள் உண்டு. மனிதர்களின் துயரங்களும், மனதின் தூண்டல்களும், ஆசைகளும், அதன் காரணமாக நடந்தேறும் சம்பவங்களுமாக, ஒரு சிலந்தி அதனியல்பில் வலைபின்னுவது போல் புனையப்பட்ட கதைகள் இவை.
ஜார் ஒழிக! (சந்தியா பதிப்பகம்)
Brand :
- Edition: 01
- Published On: 2022
- ISBN: –
- Pages: 100
- Format: Paperback
Out stock
Out of stock
Category: சிறுகதைகள்
Author:சாம்ராஜ்
Be the first to review “ஜார் ஒழிக! (சந்தியா பதிப்பகம்)” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.