எங்கோ ஒரு இடத்தில் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். நான் என் முன்னோர்களின் சரித்திரகன் தவிர வேறு இல்லையென்று. அவர்கள் எல்லாருமே அவர்கள் தன்மையில் அதீதமானவர்கள், முன்கோபிகள்…. கர்வம் பிடித்தவர்கள். ஆனால் முற்றிலும் நாணயமானவர்கள். இந்த நாவலை எழுதும்போது நான் அப்படி விடுவித்த வாக்குமூலம் எனக்கு அத்தனை ஸ்பஷ்டமாக விளங்கவில்லை. ஆனால் இப்போது அதைப் படிக்கையில் அது சர்வ உண்மையே. இதில் இடம்பெறும் பாத்திரங்கள் ஐந்து தலைமுறை ஆசாமிகள். அதாவது சுமார் நூறு வருஷங்களுக்கு முன்னவர்களாய் இருக்கலாமா?- லா.ச. ராமாமிருதம்
புத்ர (சந்தியா பதிப்பகம்)
Brand :
- Edition: 01
- Published On: 2012
- ISBN: 9789381343005
- Pages: 160
- Format: Paperback
SKU: 9789381343005
Category: புதினம்
Author:லா. ச. ராமாமிருதம்
Be the first to review “புத்ர (சந்தியா பதிப்பகம்)” Cancel reply
Reviews
There are no reviews yet.