இந்நூலில் பின்னை நவீனத்துவச் சிந்தனைப் போக்குகளின் பேசுபொருள்களை எடுத்து அலசுவதின் வழி, அதன் பலம், பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறது; மார்க்சிய நிலை நின்று விமர்சனம் செய்கிறது. பேராசிரியர் ந.முத்துமோகன் தமிழகம் நன்கறிந்த மார்க்சிய மெய்யியலாளர். இப்போது அமிர்தசர் குருநானக்தேவ் பல்கலைக் கழகத்தின் சீக்கிய குரு கிரந்த ஆய்வு மையத்தில் விருதுநிலை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும்
Brand :
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9788123427584
- Pages: 48
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788123427584
Category: கட்டுரைகள்
Author:ந. முத்துமோகன்
Be the first to review “பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.