• விருதுகள்:
• சாகித்ய அகாடமியின் – யுவபுரஸ்கார் விருது – 2020
• அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது – 2017
(தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை)
• திருப்பூர் இலக்கிய விருது – 2018
• பிள்ளையூர் மா. சண்முகம் நினைவு விருது – 2019
(தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
நேர்த்தியான மொழியும், அடர்த்தியான சொல் கட்டமைப்பும் கூடிய தனித்துவமானக் கவிதைகள் இவை. வாழும் நிலம் குறித்தும் மிகுந்த புரிதலோடும், அறிவுபூர்வமான விவாதங்களோடும் எழுதப்பட்டவை..
Reviews
There are no reviews yet.