பெண்மை என்றால் என்ன? ஆண்மை என்றால் என்ன? ஆண்மை – பெண்மை என்பதெல்லாம் இயற்கையில் வந்தவையா? நாகரிக சமூகமாக மனிதன் வாழத் தொடங்கிய பின் கட்டமைக்கப்பட்டவையா? பெண்மையின் லட்சனங்களாக நம் பொதுப்புத்தியில் உறைந்து கிடப்பவற்றில் எவையெல்லாம் உயிரியல் ரீதியானவை. எவையெல்லாம் பண்பாடுத் தொழிற்சாலைகளால் நம் மனங்களில் அழுத்தி உன்றப்பட்டவை?
பெண்மை என்றொரு கற்பிதம்
Brand :
₹60
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: பிற புத்தகங்கள்
Author:ச. தமிழ்ச்செல்வன்
Be the first to review “பெண்மை என்றொரு கற்பிதம்” Cancel reply
Reviews
There are no reviews yet.