ஆண்நிலையால் உருவாக்கப்பட்ட பெண்நிலை மொழியைத் தகர்த்து பெண்மொழிப்பொருளுள்ள உலகை உருவாக்கி, முரண்படுதலின் வழி பெண்ணிய எழுத்தின் வலிகளைக் களைந்து எழுகிறது பேய்மொழி. இடமற்ற இடத்தையும் மொழி கலைந்த மொழியையும் கடந்து மொழிபெருகும் மொழியால் இடம் பெருகும் இடத்தை உருவாக்குதலும் கண்டடைதலுமே பேய் அலைச்சல். இதுதான் பெண்மொழியா என்கிற கேள்விக்கு, இருக்கட்டும் அது பேய் மொழியாகவே என்கின்றன மாலதி மைத்ரியின் கவிதைகள்.
View cart “மரநாய்” has been added to your cart.
Be the first to review “பேய் மொழி” Cancel reply
₹450
Reviews
There are no reviews yet.