பாக்கியமும் சேரனும் சந்திக்கிறார்கள்.சேரனுக்குக் காதல் நோய் – புயல் வேகத்தில்.பாக்கியம் ஒரு நர்ஸ் – மருந்து கேட்கிறான் நோயாளி – மற்ற நோயாளிகளைப் போலவா கேட்பான் – இவனுக்குத்தான் காதல் நோயாயிற்றே! நர்ஸ் பாக்கியம், நோயாளிக்குச் சிகிச்சை செய்யாமலிருக்கலாமா! அந்த வைத்தியசாலைக்கு, அழைத்துச் செல்கிறார் நண்பர். இனி மேலே படியுங்கள்! “ஆர்வத்தோடு உதடுகளைப் பதித்தான். மறுப்பில்லை – மறுபதிப்பும் கிடைத்தது.” எப்படி, சிருங்காரச் சுவை நடை! மறுப்பு இல்லை – மறுப்பு இல்லாதது மட்டுமல்லவாம் – மறுபதிப்பும் கிடைத்ததாம்!இத்தகைய சுவையுள்ள பகுதிகளுக்கு இடம் தரும் “மனப்போர்” – அதேபோது சமூகத்தின் நிலைமையைச் சித்தரிக்கும் சிந்தனைக் களஞ்சியமாகவும் அமைந்திருப்பதுதான் இந்த ஏட்டின் தனிச் சிறப்பு.- அறிஞர் அண்ணா
மனப்போர்
Brand :
₹95
- Edition: 01
- Published On: 2023
- ISBN: 9789395268332
- Pages: –
- Format: Paperback
SKU: 9789395268332
Category: புதினம்
Author:தில்லை வில்லாளன்
Be the first to review “மனப்போர்” Cancel reply
₹95
Reviews
There are no reviews yet.