‘மகளிர் தினம்’ என்கிற முதல் கட்டுரை ரஷ்ய சோஷலிச புரட்சிக்கு முன்பு (1913ல்) எழுதப்பட்டது. ‘சர்வதேச மகளிர் தினம்’ என்கிற இரண்டாவது கட்டுரை புரட்சிக்குப் பிறகு (1920ல்) எழுதப்பட்டதாகும்.
எந்த எழுத்தையும் அது எழுதப்பட்ட காலத்தையும், அப்போது நிலவிய சமூக சூழலையும் மனதில் கொண்டே அணுக வேண்டும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரையாக இருந்தாலும் அவை பல வரலாற்றுப் பதிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
Reviews
There are no reviews yet.