காஷ்மீர், குஜராத், கோவை போன்ற இஸ்லாமிய மீதான ஓடுக்குமுறைக் களங்களில் காலச்சுவடு எடுத்த ஆணித்தரமா நிலைப்பாடுகளுக்கு இப்பதிவுகள் சான்றாகின்றன. இஸ்லாமியர் மீதான இந்துத்துவத்தின் தாக்குதல்களுக்கு உரிய எதிர்வினைகள், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அச்சுறுத்தல்கள் பற்றிய பார்வை ஆகியன நடுநிலையோடு பதிவாகியுள்ளன. இந்திய அரசியல் அமைப்பில் இஸ்லாமியருக்குச் சம உரிமை கோரும் குரல்களும் பதிவாகியுள்ளன. சுமார் 15 ஆண்டு காலம் தொடர்ச்சியாக இஸ்லாமின் பல்வேறு அம்சங்களைக் கவனப்படுத்தி விவாதத்திற்கு உள்ளாக்கிய புதிவுகள் இவை. காலச்சுவடு இதழை இஸ்லாத்திற்கு எதிராக நிறுத்தும் முயற்சிகளுக்கு இப்பதிவுகள் சவாலாக விளங்குகின்றன.
காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் (1994 – 2007)
Brand :
- Edition: 01
- Published On: 2008
- ISBN: 9788189359720
- Pages: 735
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788189359720
Category: கட்டுரைகள்
Editor: களந்தை பீர் முஹம்மது
Be the first to review “காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் (1994 – 2007)” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.