ஆத்மாநாமின் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல், கடிதங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு இது. இதுவரை தொகுக்கப்படாத / அச்சிடப்படாத பல படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. 1984ஆம் ஆண்டு தனது 33ஆம் வயதில் அகால மரணமடைந்த ஆத்மாநாமின் படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. இலக்கியவாதிகள் முதல் தீவிர இடதுசாரிகள்வரை அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் பெற்றுள்ள ஒரு அபூர்வமான இலக்கியவாதி ஆத்மாநாம்.பதிப்பாசிரியர் பிரம்மராஜனின் பல ஆண்டுக்கால முயற்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.
View cart “மணற்புகை மரம்” has been added to your cart.
ஆத்மாநாம் படைப்புகள்
Brand :
₹240
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9788187477266
- Pages: 272
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788187477266
Categories: கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள்
Author:ஆத்மாநாம்Editor: பிரம்மராஜன்
Be the first to review “ஆத்மாநாம் படைப்புகள்” Cancel reply
₹240
Out of stock
Reviews
There are no reviews yet.