‘ஒரு பெருங்கதை என்பது பல கிளைக் கதைகளையும், துணைக் கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். ’ஆகோள்’ என்ற இந்த நாவலின் எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனைக் கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாக இணைவதுதான் இந்த நாவலின் தன்மை. குற்ற இனச் சட்டம் குறித்த நவீன அணுகுமுறையை முன்வைக்கிறது ஆகோள்.
View cart “ஜே. ஜே: சில குறிப்புகள்” has been added to your cart.
ஆகோள் (நாவல்)
Brand :
₹220
- Edition: 01
- Published On: 2022
- ISBN: 9789395285162
- Pages: 184
- Format: Paper Cover
SKU: 9789395285162
Category: புதினம்
Author:கபிலன் வைரமுத்து
Be the first to review “ஆகோள் (நாவல்)” Cancel reply
₹220
Reviews
There are no reviews yet.