வரலாற்று அறிவு வளமுடன் இருந்தால் தான்,நிகழ்கால பாதையும்,எதிர்கால இலக்கும் வருங்காலச் சந்ததியினருக்கும் தெளிவாகப் புலப்படும்இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் உலக,இந்திய,தமிழக வரலாற்று நாயகர்களையும்,நிகழ்வுகளையும் ஆதாராபூர்வமாகச் சுவைபடக் கூறுகிறதுஅரசியலில்,சமுதாயப் பணிகளில்,கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடப்போகும் இக்கால மாணவ சமுதாயத்தினருக்கு இந்நூல் மிகவும் உதவிகரமாய் அமையும்தோழர் ஸ்டாலின் குணசேகரன் இலக்கியத்திலும் எழுத்திலும் மிக ஆர்வம் கொண்ட சமுதாயப் பணியாளர் ஆவார்.இவரது பணி பன்முகத் தன்மையுடையது அதில் ஒன்று எழுத்துப்பணிஇந்தக்கட்டுரைகள் வரலாற்றின் மீது தனிக்கவனம் செலுத்த நமது இளைஞர்களைத் தூண்டும்இக்காலத்தில் இது மிகவும் அவசியமான ஒரு சமுதாயப் பணியாகும்.வரலாற்று அறிவு வளமுடன் இருந்தால் தான்,நிகழ்கால பாதையும்,எதிர்கால இலக்கும் வருங்காலச் சந்ததியினருக்கும் தெளிவாகப் புலப்படும்இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் உலக,இந்திய,தமிழக வரலாற்று நாயகர்களையும்,நிகழ்வுகளையும் ஆதாராபூர்வமாகச் சுவைபடக் கூறுகிறதுஅரசியலில்,சமுதாயப் பணிகளில்,கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடப்போகும் இக்கால மாணவ சமுதாயத்தினருக்கு இந்நூல் மிகவும் உதவிகரமாய் அமையும்தோழர் ஸ்டாலின் குணசேகரன் இலக்கியத்திலும் எழுத்திலும் மிக ஆர்வம் கொண்ட சமுதாயப் பணியாளர் ஆவார்.இவரது பணி பன்முகத் தன்மையுடையது அதில் ஒன்று எழுத்துப்பணிஇந்தக்கட்டுரைகள் வரலாற்றின் மீது தனிக்கவனம் செலுத்த நமது இளைஞர்களைத் தூண்டும்இக்காலத்தில் இது மிகவும் அவசியமான ஒரு சமுதாயப் பணியாகும்.
வரலாற்றுப் பாதையில்வரலாற்றுப் பாதையில்
Brand :
- Edition: 01
- Published On: –
- ISBN: –
- Pages: 475
- Format: Hardcover
- Edition: 01
- Published On: –
- ISBN: –
- Pages: 475
- Format: Hardcover
Category: கட்டுரைகள்
Author:த. ஸ்டாலின் குணசேகரன்
Be the first to review “வரலாற்றுப் பாதையில்வரலாற்றுப் பாதையில்” Cancel reply
Reviews
There are no reviews yet.