நாவலுக்குரிய, இன்னுஞ்சொல்லப்போனால் தொடர் கதைக்குரிய எந்த வாய்பாடு அம்சமும் இதில் இல்லை. மாறாகக் கலை நயமும் கட்டுக் கோப்பும் மிகுந்துள்ளன. ஆசிரியரின் கதை எடுத்துரைத்தலில் சுவை இருப்பினும், தலை நீட்டல் ஏதுமில்லை. கதை நிகழும் சூழல் – காலமும் இடமும் – மிக அழுத்தமுற வெளிப்பட்டிருப்பது, இதன் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும். அதனை இன்னும் வலிமையாக ஆக்கியுள்ளது, வட்டாரக் கிளைமொழி நடை.- சு. வேங்கடராமன்
துறைமுகம் (காலச்சுவடு)
Brand :
- Edition: 01
- Published On: 2020
- ISBN: 9789388631808
- Pages: 280
- Format: Paperback
SKU: 9789388631808
Category: புதினம்
Author:தோப்பில் முஹம்மது மீரான்
Be the first to review “துறைமுகம் (காலச்சுவடு)” Cancel reply
Reviews
There are no reviews yet.